ഇശൈ
നിന്നില് നീതന്നെ മതിമയങ്ങണം
നിനക്കു നീ തന്നെ
മിസ്കോളടിച്ചു രസിച്ചു കളിക്കണം
നിനക്കു നീ തന്നെ
ആശംസ നേരണം
നിനക്കു നീ തന്നെ
മറന്ന വസ്തുക്കളെ ഓര്മ്മപ്പെടുത്തണം
നിന്നെ നീ തന്നെ
പിന്നിലൂടെ വന്നു കെട്ടിപ്പിടിക്കണം
നിനക്കു നീ തന്നെ
നിലാവു കാണിക്കണം
നീ തന്നെ നിന് കാതില് കുശുകുശുക്കണം
നാലാമത്തെ റൗണ്ടില്
നിന്നെ നീ തന്നെ
ശകാരിച്ചടക്കണം
നിന്റെ കണ്ണിലുറന്ന നീര്
നിന്റെ നെഞ്ചില്ത്താന് വീഴണം
നിന്റെ നെഞ്ചില്ത്താന് വീഴണം ചോരയും.
നിന്റെ തലയറുത്ത്
നിന്റെ മടിയില്വെച്ച്
നീ തന്നെ മുടി കോതണം
(മൊഴിമാറ്റം സന്ധ്യ എന്.പി)
உனக்கு நீயே தான்
உனக்கு நீயே தான்
சொக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்
உனக்கு நீயே தான்
மிஸ்டுகாலில் விளையாடிக் கொள்ள வேண்டும்
உனக்கு நீயே தான்
வாழ்த்து தெரிவித்துக் கொள்ள வேண்டும்
உனக்கு நீயே தான்
மறந்த பொருட்களை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்
உனக்கு நீயே தான்
பின்னால் வந்து கட்டிக் கொள்ள வேண்டும்
உனக்கு நீயே தான் நிலா காட்டிக்கொள்ள வேண்டும்
நீயே தான் உன் காதில் கிசுகிசுத்துக் கொள்ள வேண்டும்
நாலாவது ரெளண்டில்
உனக்கு நீயே தான் கண்டித்துக் கொள்ள வேண்டும்
உன் கண்ணில் நீர் வழிந்து உன் நெஞ்சிலேயே தான் உதிரமும் கொட்டவேண்டும்
உன் தலையை அரிந்து
உன் மடியில் போட்டுக் கொண்டு
நீயே தான் கோதிவிட வேண்டும்.
ONLY YOURSELF
Only you have tomake yourself to go trans
Only you have to
play with missed calls
Only you have to
say greetings to you
Only you have to
Remember the forgotten things
Only you have to
hug yourself from behind
Only you have to
show the lunar luster yourself
Only you have to
murmur secrets on your ears
Only you have to curse yourself
in the fourth round of booze
Only you have to
bear the rolled down tears and
dripped blood
Only you have to
smear your own head
and bruise the hair
by keeping the chopped head
only on your lap.
(Translated by Sukumaran)
No comments:
Post a Comment